உள்ளம் கேட்குமே ‘மோர்’

 
பால், உடலுக்கு ஊட்டம் தருகின்ற அமுதம் என்றால் அதிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவிதமான பலனைத் தருகின்றன. இதில் நிறைய பேருக்குப் பிடித்தமான உணவு ‘தயிர்’

தயிர்

பலர் தயிர் இல்லாமல் சாப்பிடுவதே இல்லை. ஓட்டல்களில் தயிர், சாப்பாட்டோடு சேர்த்து தரப்படாமல், தனிவிலை கொடுத்து வாங்கிச் சாப்பிடும் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தயிர் சாப்பிடுவது என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது.

பெருநகரங்களில் அதன் தேவையைச் சமாளிக்கும் அளவுக்குத் தயிர் உற்பத்தி இல்லை. இதனால் வெளியூர்களில் கேன்களில் பார்சல் செய்யப்பட்ட தயிர் ரயில்களில் வந்து சேர்கிறது. நிறையப் பேர் தயிரை மொத்தமாக ஃபிரிஜ்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து அதே குளிர்ச்சியோடு சாதத்தில் கலந்து சாப்பிடுகிறார்கள்.ஓட்டல்களிலும் தயிர்,தயிர்சாதமெல்லாம் ஃபிரிஜ்ஜில் வைத்துதான் சப்ளை செய்யப்படுகின்றன.

தயிர், இந்தியர்களின் பாரம்பரிய உணவு கிடையாது. மோர்தான் நம் முன்னோர்களால் விரும்பிப் பருகப்பட்டது. சமீபகாலமாகத்தான் தயிர் பாப்புலர் உணவாகிவிட்டது.

இயல்பாகவே ஜில்லென்று இருக்கும் தயிரை ஃபிரிஜ்ஜில் வைத்து இன்னும் குளுமையாக்கிச் சாப்பிடுவது வெயிலுக்கு ரொம்ப இதமானது என நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அது இல்லை…தொட்டுப் பார்க்கும் போது ஜில்லென்று இருந்தாலும், தயிர் நிஜமாகவே உடல் சூட்டைக் கிளப்பிவிடும்.

கெட்டியான தயிரைப் பார்த்தாலே பசி கிளர்ந்தெடுக்கும். யாரையும் சாப்பிடவைக்கும் இனிமையான சுவை கொண்டது அது. இந்த இரண்டு விஷயங்களைத் தவிர, தயிரில் நல்ல குணங்கள் எதுவும் கிடையாது. அதனால்தான் தான் என்னைச் சந்திப்பவர்களிடம் தயிரைத் தவிர்க்குமாறு அட்வைஸ் செய்கிறேன்!

தயிர் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். உடலில் கொழுப்பைக் கூட்டி ஏகப்பட்ட உபாதைகளைக் கொடுக்கும். உடலின் எல்லா சுரப்பிகளையும் தாறுமாறாகச் செயல்பட வைத்து ஹார்மோன்களின் சுரப்பை அதிகமாக்கும்.

உடலில் ஏற்கனவே எங்காவது அடிபட்டதாலோ, வேறு காரணங்களாலோ வீங்கியிருந்தால் அந்த வீக்கத்தை அதிகமாக்கும். ரத்தக்கசிவு நோய் வர வாய்ப்புண்டு. தூக்கத்தையும் கெடுக்கும். நேரங்கெட்ட நேரத்தில் தூக்கம் வரும்…வர வேண்டிய நேரத்தில் வராது! சிலருக்கு ஜூரத்தையும்கூடத் தயிர் பரிசாகத் தரும்!. வாதத்தையும் குறைக்கும். அதே நேரத்தில் தயிர், பித்தத்தையும் கபத்தையும் அதிகமாக்கும்.

ஆயுர்வேதம் தயிரை எப்போதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று பெரிய பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறது. கண்டிப்பாகத் தயிரை இரவில் சாப்பிடக்கூடாது. பனி கொட்டும் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களிலும் கோடை துவங்கும் தை,மாசி,பங்குனி,சித்திரை மாதங்களிலும் சாப்பிடக்கூடாது. (ஏழு மாதங்கள் கூடாது)

ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப் போன தயிரையும் சாப்பிடக்கூடாது. கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்கமுடியாத தயிரையும் சாப்பிடக் கூடாது.

நல்ல தயிரைக் கூட வெறுமனே சாப்பிடக் கூடாது. ஒரு கப் தயிரில் சில துளிகள் தேன், ஒரு சிட்டிகை நெய், அரை ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் நெல்லிக்காய் துண்டு, கொஞ்சம் வேகவைத்த பாசிப்பயறு இவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சில நிமிடங்கள் வைத்திருந்து சாப்பிட்டால் பரவாயில்லை. தயிரின் மோசமான குணங்களை இவை ஓரளவு வடிகட்டிவிடும்.

இப்படி ஏதாவது ஒன்றைச் சேர்த்துச் சாப்பிட்டாலும் கூட தயிரைச் தினமும் சாப்பிடக் கூடாது என்கிறது ஆயுர்வேதம். இது இந்த மண்ணுக்கான க்ளைமேட் படி.

தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். ‘இந்திரனுக்குக் கூட கிடைக்காத அற்புதம்’ என்கிறது ஆயுர்வேதம் இதை.

வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மூலநோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப் போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால், உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால், அதற்கும் மருந்து இதுதான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு. மோர்சாதம் என்பதுதான் சரி. தயிர் சாதம் அல்ல.

ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக் கூடாது. அப்போது மோர் சாதமும் கூடாது. அந்த மாதிரி சமயத்தில் ‘ஸ்பெஷல் மோர்’ குடிக்கலாம்.

 ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதை மோரில் கலந்து குடிக்கலாம். (ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்…மோரை நேரடியாக வாணலியில் விட்டுச் சூடு பண்ணக் கூடாது!)

அடுத்தது வெண்ணெய்…கிருஷ்ணரின் லீலைகளில் பிரதானமானது வெண்ணெய் திருடித் தின்றல்தானே! பகவானே ஆசைப்பட்டுத் திருடித் தின்றிருக்கிறார் என்றால், வெண்ணெய் எவ்வளவு விசேஷமான உணவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!

வெண்ணெய், அதைச் சாப்பிடும் ஆண்,பெண் இரு பாலருக்குமே செக்ஸ் உணர்வைத் தூண்டிவிடும். பெண்களுக்கு குழந்தைப் பேறு சக்தியை இது அதிகரிக்கிறது. வெண்ணெய் சாப்பிட்டால் உடல் மெருகேறும்…நல்ல கோதுமை நிறமும் தோலுக்கு வரும் வாய்ப்பு உண்டு.

மலச்சிக்கலுக்கு வெண்ணெய் அருமையான இயற்கை மருந்து. தினந்தோறும் சாப்பாட்டுக்கு முன்பு சிறிது வெண்ணெய் சாப்பிட்டால் அது பசியைத் தூண்டிவிடும்.


கடைசியாக நெய்!

குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்றது. குறிப்பாகக் குழந்தைகள் நல்ல நிறம் பெறுவதற்கும் குரல் வளத்துக்கும் நுண்ணறிவு வளர்வதற்கும் நெய் தருகிறார்கள்.

புத்திசாலித்தனத்துக்கான உணவென்றே சொல்லலாம். பாடங்கள், கஷ்டமான சூத்திரங்களைப் புரிந்துகொள்வதற்கும் சக்தி, புரிந்துகொண்டதை மறக்காமல் இருப்பதற்கு தேவையான சக்தி, நினைவில் இருப்பதை தேவையான நேரத்தில் வரவழைக்கிற சக்தி இவை மூன்றையும் ஒருசேரத் தருவது நெய் மட்டும்தான். செரிமானத்தை தூண்டிவிடும் மருந்தாகவும் நெய் இருக்கிறது. கண்பார்வைக்கும் இது நல்லது!

குடலில் அதிக அளவு அமிலம் சுரந்துவிட்டால் அதைச் சரி வரச் செய்யும் மருந்தாக நெய் இருக்கிறது. இதனால் குடற் புண்கள் வராமல் தடுக்கிறது. நெய் சுலபத்தில் உடலில் கலந்து கரையக் கூடியது என்பதால் நிறைய மருந்துகளை நெய்யில் கலந்துதான் ஆயுர்வேத டாக்டர்கள் தருகிறார்கள்.

‘எல்லோருக்கும் நெய் தரலாமா? ஏற்கனவே உடலில் அதிகக் கொழுப்பு சேர்ந்து அவதிப்படுகிறவர்களுக்கு,நெய் மேலும் துன்பத்தை அல்லவா தரும்…?என்ற கேள்வி எழக்கூடும்!

ஆனால், இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! உடலின் இயல்பான செயல்பாட்டுக்கு கொஞ்சமாவது கொழுப்புச் சக்தி தேவை. சுத்தமாக, கொழுப்பே இல்லாத உணவு சாப்பிட்டால் சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடும். தோல் வறண்டு போய், நரம்புகள் தளர்ந்து, இளம் கிழவர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுவிடும்!

ஆயுர்வேதத்தில் எந்தெந்த நிலைமையில் நெய் சாப்பிடக்கூடாது என்று இருக்கிறது. அதன் படி பார்த்தால் கொழுப்பு ஏற்கனவே அதிகமாக சேர்ந்து அதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, நெய் சாப்பிடச் சொல்லி எந்த ஆயுர்வேத டாக்டரும் ஆலோசனை தரமாட்டார்கள். ஜீரண சக்தி நன்றாக இருக்கும்போதும் சளி போன்ற கபம் சம்பந்தமான நோய்கள் இல்லாதபோதும் மட்டுமே நெய் சாப்பிடுவது நல்லது.

ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை நெய்களும்கூட இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன. சாரஸ்வத கிருதம், பிரம்மி கிருதம் போன்றவை பள்ளிக் குழந்தைகளின் கல்வியைத் தூண்டவல்லது! (கிருதம் என்றால் மூலிகை நெய் என்று பொருள்)

நெய்யில் கூட பசுவின் நெய்யையும் எருமைப்பால் நெய்யையும் கலப்படம் செய்யக்கூடாது. கலப்பட நெய் பொதுவாக முழுமையாகப் பலன் தராது!


கடைகளில் நெய் வாங்கும் போது எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். இப்போது இதிலும் போலி வந்துவிட்டது. பார்க்க நெய் மாதிரி இருக்கும். நெய் போலவே வாசனை வரும். ஆனால் அது நெய் இல்லை. செயற்கையாக தயாரிக்கப்பட்ட சிந்தெடிக் நெய்! கிட்டத்தட்ட அசல் நெய் போலவே இருப்பதால் இதைக் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம்.
 
பாமாயிலில் இருந்து styrene என்ற பொருளை பிரித்தெடுத்து, அதோடு சணல் எண்ணெய் கலக்கிறார்கள். வழவழப்பு தருவதற்காக மெழுகும், நெய் வாசனை வருவதற்காக செயற்கை எசென்ஸூம் சேர்க்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது. நம்பகமான கடையில் வாங்கவும்.

டாக்டர் கே.ஜி.ரவீந்திரன் எழுதிய அற்புத மருத்துவம் ஆயுர்வேதம் ‘உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ (பதிப்பகம் : விகடன் பிரசுரம்.)



1 comments:

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

Post a Comment

raja

Picture

Picture
கருணாவும் ஜெயாவும் பாடும் 'கொலைவெறி' பாட்டு! (வீடியோ)

அம்மோனியம் பாஸ்ஃபேட் - சுஜாதாவின் த்ரில்லர் சிறுகதை

மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி ('திண்ணை' இணைய வார இதழில் வெளியான கட்டுரை)

பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்

ஜெஃப்ரி ஆர்ச்சரின் த்ரில்லர் சிறுகதை-தமிழில்

வாழ்வில் வெற்றிகரமாக இயங்கியவர்களின் 7 பழக்கங்கள்..(Seven habits of highly effective people - Stephen R. Covey)

சினிமாக் கனவுடன் அலைபவர்களுக்கு... - டைரக்டர் மகேந்திரன்

வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... - பாலகுமாரன்

TOP 10

archive

இலக்கியம்

கவிதை


இந்த வார கவிதை ;

ஒரு நாற்றுக்கும்
இன்னொரு நாற்றுக்கும்
ஒரு தென்னங் கன்றுக்கும்
இன்னொரு தென்னங் கன்றுக்கும்
விடவேண்டிய இடைவெளிக்கு
துல்லியமாய் கணக்குண்டு

என்ன யோசித்தும் புலப்படவில்லை
நீயும் நானும்
செழித்து வளர
வேண்டிய இடைவெளி எதுவென்று

கிடந்தால் பின்னிக் கிடக்கிறோம்
நின்றால் ஒற்றையாய் நிற்கிறோம்.

-மனுஷ்யபுத்திரன்.

_____________________________________________

கவிஞர் விக்ரமாதித்யன்

பத்திரமாகத்தான்
இருக்கிறது
அவரவர் கிரீடத்துக்குள்
அவரவர் தலை


Aஜோக்

இந்த வார. A- ஜோக் ;

ஒரு புரோபஸரை ஆப்பிரிக்க காட்டுக்கு ஆராய்ச்சி செய்ய அனுப்பியிருந்தார்கள். வருடக் கணக்காக நடந்தது. அப்போது அவர்களுக்கு அவர் கணக்கு, அறிவியல் எல்லாம் சொல்லிக் கொடுத்துவந்தார். ஒரு நாள் காட்டுவாசிகளின் தலைவனின் மனைவி ஒரு குழந்தையை பெற்று எடுத்தாள். அது வெள்ளையாக இருந்தது.

அவ்வளவுதான் . தலைவனுக்கு கோபம் வந்துவிட்டது. புரோபஸர் என்ன நடந்தது. இங்கே இருக்கிறதுலேயே நீங்க மட்டும்தான் வெள்ளைத்தோல். அப்ப எப்படி குழந்தை வெள்ளைத்தோலோட பிறக்கும்? உண்மையைச் சொல்லிடுங்க...

புரோபஸருக்கு தர்ம சங்கடமாய் போய்விட்டது. பிறகு அவர் விளக்க ஆரம்பித்தார். இயற்கையில் சில சமயங்களில் இப்படி நடக்கும். வெள்ளை ஆசாமிகளுக்கு கருப்பு குழந்தையும் கருப்பு ஆள்களுக்கு வெள்ளை குழந்தையும் பிறப்பது சகஜம் என்று எடுத்து சொல்லி...மேலும் ஒரு உதாரணம் காட்டினார். அங்கே பார்...எல்லாம் வெள்ளை ஆடுகள். ஆனா பாரு...ஒரு குட்டி ஆடு மட்டும் கருப்பா இருக்கு...ஏன்னு நீ யோசிச்சியா? என்றார்.


காட்டுவாசிகளின் தலைவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னார்...'சரி...சரி...உங்க மேட்டரை நான் வெளியே சொல்ல மாட்டேன். அதேபோல இந்த ஆடு மேட்டரை நீங்க வெளியே சொல்லக் கூடாது சரியா?' என்றான்.

_____________________________________________________

கடந்த வார ஜோக்ஸ் ;

3. ஓஷோ ஜோக்ஸ் ;

வெர்ஜீனியாவின் விவசாயி ஒருத்தனுக்கு பன்றியுடன் வருடக்கணக்காக உடலுறவு வைத்துக் கொண்டு இருந்ததில்...திடீரென்று குற்ற உணர்வு வந்துவிட்டது. அதனால் பாதிரியாரிடம் போய் பாவ மன்னிப்பு கேட்க முடிவு செய்தான். அவரிடம் போய் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்க...அவருக்கு இந்த மாதிரியான விஷயத்தை எப்படி handle செய்வது என்றே தெரியவில்லை...இருந்தாலும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொண்டும் காட்டாமலும் கேட்டார்...அது சரி அந்த பன்றி ஆணா இல்ல பெண்ணா?

'அது பெண்தான்...'என்று சொல்லிவிட்டு...'ஒரு ஆண் பன்றியோடு உறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு நான் என்ன வக்கிரபுத்தி உள்ளவனா ஃபாதர்' என்றான் கோபமாக...

_____________________________________________________

2. Auto Suggestion

ஒரு கணவன் மனைவி. திருமணமாகி 4 வருஷம் ஆகியிருந்தது. பொதுவாக ஒன்று அல்லது இரண்டு வருஷம் ஆனாலே ரெண்டுபேருக்கும் இடையில் கொஞ்சம் ஈடுபாடு குறையும். இவர்களுக்கோ 4 வருஷம் ஆகியிருந்தது. ;நம்ம ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக செக்ஸில் ஈடுபாடு குறைய ஆரம்பித்தது.

மனைவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நம்ம ஆளுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. என்ன வைத்தியம் பார்த்தும் ஒன்றும் பிடிபடவில்லை. எல்லாம் பலன் இல்லாமல் போனது. மெலிந்து போனான். கடைசியில் ஒருவர் சொன்னார். உளவியல் நிபுணரைப் போய் பாருங்க என்று. சரி என்று ஒரு psychiatrist ஐப் போய் பார்த்தார்கள்.

அவர் அவனிடம் நல்லாப் பேசிப் பார்த்துட்டு சொன்னார். ‘auto suggestion”ன்னு ஒன்னு இருக்கு.

நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிவிடுவீர்கள். நான் ஒரு மந்திரம் சொல்றேன். அதை ரிப்பீட் பண்ணுங்க...வியாதி சரியாப் போயிடும் என்றார்.

அது என்னன்னா ‘I am not ill; I feel healthy,” நான் நல்லா இருக்கேன்; எனக்கு ஒண்ணுமில்லை

நான் நல்லா இருக்கேன்; எனக்கு ஒண்ணுமில்லை

நான் நல்லா இருக்கேன்; எனக்கு ஒண்ணுமில்லை

நான் நல்லா இருக்கேன்; எனக்கு ஒண்ணுமில்லை

தினமும் காலையில் ஒரு மணிநேரம் சாயங்காலம் ஒரு மணிநேரம் சொன்னான். இதுதான் மருந்து மாத்திரை எல்லாம்.

ஆச்சர்யப்படும்படியாக பத்தே நாளில் எல்லாம் சரியாப் போச்சு!

நம்பவே முடியவில்லை. அப்ப மனைவி சொன்னா...அதே டாக்டர் கிட்டே நாமஅதைப்பத்தியும் கேட்கலாமே என்று மெதுவாக ஆரம்பிக்க...நம்ம ஆளு மட்டும் அவரைப் பார்க்கப் போனான்.

சைக்கியாட்ரிஸ்ட் அவனிடம் பேசிவிட்டு...இவ்வளவுதானா...அதுக்கும் ஒரு மந்திரம் இருக்கு... இருபதுநாட்கள் தினமும் ரெண்டு வேளை சொல்லணும்.

சரி என்று இவன் கிளம்ப...அவர் சொன்னார் ஆனா ஒரு கண்டிஷன்என்று அதன் நிபந்தனையை சொன்னார்

நம்ம ஆளு வீட்டுக்கு வந்தான். அவன் மனைவி கேட்டாள்.

டாக்டரை பார்த்தியா?

ஆமாம் பார்த்தேன்...!

என்ன சொன்னார்? மந்திரம் தந்திருக்கார்!

என்ன மந்திரம்? அது உனக்கில்லை என்று சொல்லிவிட்டான்.

ஒரு பதினைந்து நாட்களில் அவன் மனைவியைப் பார்க்கிற பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது. பழைய ஆளைப் பார்த்த மாதிரி இருந்தது. அவர்கள் சந்தோஷமாய் இருந்தார்கள். அவளுக்கு curiosity இருக்க விடலை..என்ன அதுன்னு பலதடவை கேட்டும் அது என்ன என்று சொல்ல மாட்டேனுட்டான்.

சரி எப்பதான் இதை சொல்றான்னு செக் பண்ண ஆரம்பித்தாள். ஒரு விஷயம் உறைத்தது. காலையில் பாத்ரூமுக்கு குளிக்க போனா வர ஒன்றரை மணி நேரமாகுது. சாயந்திரம் ஆபீஸ் விட்டு வந்ததும் நேரே பாத்ரூமுக்கு போய் ஒரு மணிநேரம் இருக்கிறான். ஆக விஷயம் அங்கேதான் இருக்கு.

அன்று வழக்கம் போல, அவன் ஆபீஸ்லிருந்து வந்தான். பையை தூக்கிப் போட்டான். நேரே பாத்ரூமிக்குள் நுழைந்து கதவை தாழ்போட்டுவிட...

அவள் குடுகுடுவென்று ஓடிப்போய் பாத்ரூமின் கதவின் சாவித் துவாரத்தில் காதை வைத்து என்னதான் சொல்றான்னு கேட்க முயற்சி செய்ய...

உள்ளே இருந்து அவன் குரல் கணீர் கணீர் என்று கேட்கிறது

‘She is not my wife; She is not my wife; She is not my wife; She is not my wife;”

அவ என் பொண்டாட்டி இல்ல.. அவ என் பொண்டாட்டி இல்ல.. அவ என் பொண்டாட்டி இல்ல.. அவ என் பொண்டாட்டி இல்ல..

_____________________________________________________

1. சிம்பன்ஸிக்கு பல்வலி!

ஒரு ஊர்லஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரே ஒரு பொண்ணுதனக்குப் பின் நாட்டை ஆள்றதுக்கும் பொண்ணைப் பார்த்துக்கறதுக்கும் ஆள் வேணுமேன்னு ஒரே கவலை. அதுக்காக ஒரு போட்டி வச்சார்.

என் நாட்டுக்கு அடுத்த ராஜாவா ஆகிறதுக்கும் என் மருமகனாவதுக்கும் ஒரு போட்டி வக்கப் போறேன். அது ஜெயிக்கிற பயதான் அடுத்த ராஜா என்று அறிவிப்பு செய்தார்.

ஆனா ஒரு கண்டிஷன், ஜெயிக்கலேன்னா ஜெயில்ல தூக்கிப் போட்டிருவேன். அதுக்கு சம்மதம்னா வரலாம்னு சொல்லிட்டார்.

என்ன பெரிய போட்டியா இருக்கப் போவுதுன்னு எல்லாரும் க்யூவில வந்து நின்னுட்டான். போட்டி ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் இல்லைவர்றவன் எல்லாம் ஜெயிலுக்குப் போயிட்டிருக்கான்.

அப்படி என்னதான் போட்டினு பார்த்தா.. போட்டி நடக்கிற மைதானத்துலமூணு கூடாரம் இருக்குதாம். ஒண்ணுல நல்ல தரமான மது நிறைஞ்ச பெரிய ஜாடி ஒண்ணு இருக்குது. போட்டியில இருக்கிறவன் அதுல இருக்கிற எல்லாத்தையும் ஒரு சொட்டு விடாம குடிச்சிறணும்.

ரெண்டாவது கூடாரத்துல ஒரு சிம்பன்ஸி அதாவது மனுஷக் குரங்கு ஒண்ணு இருக்கு. பொதுவா சிம்பஸிக்கு பல்லு நிறைய. அந்த சிம்பன்ஸிக்கு ஒரு பல்லு ஆடுது. அதை கண்டுபிடிச்சு பிடுங்கணும். அங்கே ஓரமா ஒரு பல் பிடுங்கி இருக்கு. (கட்டிங் ப்ளேயர் மாதிரின்னு வச்சுக்குங்களேன்.). ஆனா ஒண்ணு சிம்பன்ஸியை கட்டி எல்லாம் போடலையாம். Free ஆக விட்டிருக்கானுங்

மூணாவது கூடாரம். இதில ஒரு அழகான ஃபிகர் ஒருத்தி இருக்கா. செமயான அழகு. அவளை திருப்திப் படுத்தணும்.

முக்காவாசிப் பயக முதல் விஷயத்துலயே மட்டையாயிடுறானுங்க!. அவ்வளவு தரமான, அளவு அதிகமான மது.நேரே ஜெயிலுக்கு போயிட்டிருக்கானுங்இதுல முக்கியமான விஷயம் என்னன்னா மூணுத்தையும் ஒரே மணி நேரத்துல முடிக்கணும்.

நம்ம ஆளு ஒருத்தன் கிளம்பிப் போனான். அவனுக்கு என்ன போட்டின்னே தெரியாது. முதல்ல என்ன என்னல்லாம் செய்யணும்னு விளக்கினாங்க ராஜா கேட்டான் ரெடியான்னுசரி ஜூட்டுன்னாங்க!

முதல் கூடாரத்துல இருந்த மதுவை உள்ளே தள்ள ஆரம்பிச்சான். வெளியே தூரத்துல இருந்த காவலாளி ஒருத்தன் நேரம் சொல்ல ஆரம்பிச்சான்.

10 நிமிஷம் ஆச்சு…15 நிமிஷம் ஆச்சுஇருபது நிமிஷம்இன்னும் ரெண்டு matter இருக்கு ஞாபகம் இருக்கா?

நம்ம ஆளு வெளியே வந்தான். அடுத்துஅவன் அடுத்த கூடாரத்தை கை காட்ட..உள்ளே போனான். அங்கே மனுஷக் குரங்கு இருந்தது. உர்னு முறைச்சுப் பார்த்துட்டு.

வெளியே ராஜாவும் வந்து காவலாளி பக்கத்துல நின்னுக்கிட்டாரு

ங்... முப்பது நிமிஷம்முப்பத்தஞ்சுநாப்பது

உள்ளே சண்டை நடக்குதுஅடிதடியாட்டம் இருக்குது..காட்டுக் கூச்சல்

நாப்பத்தஞ்சுஅம்பது

ஞாபகம் இருக்காஇன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கு

இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு

அம்பத்தஞ்சு நிமிஷம் ஆகிப்போச்சுஇன்னும் அஞ்சு நிமிஷத்துலஅந்தப் பொண்ணை திருப்திப்படுத்திகஷ்டம்தானே

இன்னொரு ஆள் ஜெயிலுக்கான்னு ராஜா நினைச்சுட்டே இருக்கும்போதுநம்ம ஆள் ரெண்டாவது கூடாரத்துல இருந்து வெளியே தள்ளாடிக்கிட்டே மெதுவா நடந்து ராஜாகிட்ட வந்து மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க கேட்டான் ஒரு கேள்வி ;

முடிஞ்சுதுஅடுத்து பல் வலியில அவஸ்தப்படற அந்தப் பொண்ணு எங்கேன்னு

ரசிக்க...

ரசிக்க...

ரசிக்க...

ரசிக்க...